பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மாணவி… “திடீரென வந்த சுவாமி விவேகானந்தர்”.. உடனடியாக மேடைக்கு ஓடிய கல்லூரி முதல்வர்…!!
டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தின் பகினி நிவேதிதா கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போது திரையில் சுவாமி விவேகானந்தரின் படம் காட்டப்பட்டது. இதனால் மாணவியின் நடனம் நிறுத்தப்படும் என்று பலரும் எதிர்பார்த்த…
Read more