நீர் யானை பல் துலக்கி பார்த்திருக்கீங்களா?…. பலரையும் வியக்க வைக்கும் வைரல் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதற்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு. இன்றைய காலத்தில் மிருகங்கள் மனிதர்களின் தோழனாக பழக…
Read more