ஹோட்டல் சாம்பாரில் கிடந்த பல்லி…. பார்க்காமல் சாப்பிட்ட 3 பேருக்கு சிகிச்சை…!!
விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹோட்டலில் காலை சிலர், உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒருவருடைய இலையில் ஊற்றிய சாம்பாரில் பல்லி கிடந்துள்ளது. இதை பார்க்காமல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து சிலர் லேசான மயக்கம் ஏற்படுவதாகவும்,…
Read more