“பைக்கில் சென்ற முதியவர்”… நடுவழியில் வண்டியை நிறுத்திய வருமானவரித்துறை அதிகாரி…. தங்க மோதிரத்தை பறி கொடுத்த பின் தெரிந்த ஷாக் உண்மை.!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில்…
Read more