அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்…. பாதுகாப்பாக உள்ளனர்…. தூதரகம் தகவல்…!!!
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பனாமா வந்துள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பனாமாவுக்கான இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தியாவாசிய வசதிகளை கொண்ட ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக பனாமா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான்,…
Read more