தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் அதிரடி குறைப்பு…. அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிய அரசு…..!!!!
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு என்ற தகவலை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தமிழக அரசு அனுப்பியுள்ளது. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் டெம்ப்ளேட்களாகவும், வீடியோக்களாகவும் தயார் செய்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறையின்…
Read more