#BREAKING : பதிவுத்துறை சேவைகளுக்கான கட்டணம் உயர்வு : தமிழக அரசு..!!
பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என வணிகவரி பதிவுத்துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். ரசீது ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் ரூபாய் 20ல் இருந்து 200…
Read more