தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை தேதி திடீர் மாற்றம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
தமிழக அரசு மிலாடி நபி பண்டிகை செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. அதாவது இன்று பிறை தெரியாத காரணத்தினால் தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு…
Read more