சென்னையில் 685 பட்டாசு கடைகளுக்கு அனுமதி….!!!

சென்னையில் 685 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பட்டாசு கடைகளுக்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்த பலருக்கு அனுமதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையத்தில் புகார்…

Read more

Other Story