உஷார்..! பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளி தரோம் என மோசடி..!!!
பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி 152 நபர்களிடம் போலி கணக்கில் மோசடி செய்த இரண்டு பேரை கோயம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு ஆன்லைனில் பங்கு சந்தை முதலீடு செய்தால் அதிக லாபம்…
Read more