ஐபிஎல்: கேகேஆர் VS பஞ்சாப்… கடும் மோதலில் ஷாருக்கான், நெஸ் வாடியா….? திடீர்னு என்னாச்சு…!!!
மும்பையில் நேற்று ஐபிஎல் அணி நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது ஐபிஎல் அணியின் உரிமையாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட…
Read more