“அந்த மனசு தான் சார் கடவுள்” மாற்றுத்திறனாளி பாடகியின் அந்த ஆசை…. கனவை நனவாக்கிய நெப்போலியன்…!!
தேசிய விருது வென்ற மாற்றுத்திறனாளி பின்னணி பாடகி ஜோதியின் ஆசையை நடிகர் நெப்போலியன் நிறைவேற்றியுள்ளார். அதாவது பின்னணி பாடகி ஜோதி அமெரிக்கா செல்ல வேண்டும் என 7 ஆண்டுகளாக ஏங்கியுள்ளார். இவரின் ஆசையை அறிந்த நடிகர் நெப்போலியன் அதை நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்து…
Read more