அடேங்கப்பா..! இம்புட்டு நீளமா..? பெண்களுக்கே ஆசை வரும் சீனப் பெண்களின் கூந்தல்…!!
உலகம் முழுவதும், பெண்களின் நீளமான கூந்தல் அவர்கள் அழகையும் பெண்மையையும் பிரதிபலிக்கிறது என கருதப்பட்டு வருகிறது. அதிலும், முன்னொரு காலங்களில், ராணிகளும் செல்வந்தர்களும் தனிப்பட்ட முறையில் கூந்தலை பராமரிக்க நிபுணர்களை வைத்து, நீளமாக வளர ஊட்டச்சத்து கலவைகளை பயன்படுத்தியதற்கான பதிவுகள் உள்ளன.…
Read more