டிடிஎப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு… உத்தரவு…!!!
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக அவர் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை வாபஸ் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மேலும் 15 நாட்கள்…
Read more