இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு… திடீர் அறிவிப்பு…!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீட் தொடர்பான முக்கிய வழக்கு வருகின்ற ஜூலை எட்டாம் தேதி உச்சநீதிமன்றத்தில்…

Read more

Other Story