“சண்டைக்கு நான் ரெடி”… உங்களை கழுதையில் அழைத்து செல்கிறேன்… வெனிசுலா அதிபருக்கு சவால் விட்ட எலான் மஸ்க்…!!

தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் உலக பணக்காரரான எலான் மஸ்க்…

Read more

Other Story