தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்த நிகித்தா…. குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
அரசு பணியில் சேரும் ஆசையில் 16 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக ஒரு குடும்பம் குற்றம்சாட்டி, வலியுறுத்தும் வகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர். நிகிதா என்ற பெண், ஒரு B.Ed கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியபோது மாணவராக இருந்த…
Read more