2026 தேர்தல்…. விஜயுடன் கூட்டணி உறுதியா…? இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்த சீமான்…!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது. தற்போது 60…
Read more