நாடு தழுவிய போராட்டம்…. காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!!
ஹிண்டன்பர்க் அறிக்கை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி அனைத்து அமலாக்கத்துறை அலுவலக வாயிலிலும் இந்தப் போராட்டம் நடைபெற…
Read more