“கதாநாயகிகளை லேடி சூப்பர் ஸ்டார்னு அழைப்பது எனக்கு பிடிக்காது”…. நடிகை மாளவிகா மோகன் கருத்து…!!!

தமிழ் திரையுலகின் உச்சநடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் கொண்டப்பட்டு வருகிறார். ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமின்றி women centric திரைப்படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகைகளை லேடி சூப்பர் ஸ்டார் என…

Read more

Other Story