ஒரு நத்தை மூன்று வருடங்கள் தூங்குமாம்…. உங்களுக்கு தெரியுமா?…. காரணம் இதுதான்….!!!!
நத்தை என்பதே மிகவும் சிறிய மெதுவாக நகரக்கூடிய உயிரினங்களில் ஒன்று. இதற்கு கேட்கும் உணர்வு இல்லை. உப்புத்தன்மை இந்த உயிரினங்களுக்கு நச்சுத்தன்மையை உருவாக்குகின்றது. இருந்தாலும் இவற்றின் வாழ்க்கையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அவற்றின் தூக்கம் தான். அதாவது சில நத்தைகள்…
Read more