பழம்பெரும் பிரபல நடிகை ரீட்டா அஞ்சன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!
கன்னட சினிமாவில் 80’களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரீட்டா அஞ்சன். பழம்பெரும் நடிகை ஆன இவருக்கு தற்போது 68 வயது ஆகும் நிலையில் உடல் நல குறைவு காரணமாக கடந்த 13ஆம் தேதி உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.…
Read more