OMG: “ஐசிசி இறுதிப்போட்டியில் கவனத்தை ஈர்த்த நடிகை அனுஷ்கா சர்மா”.. டிரஸ் மட்டும் ரூ.1.15 கோடியாம்… அது மட்டுமா..? தலை சுத்த வைக்கும் விலை..!!
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma), திரைப்படங்களில் பிசியாக இல்லாவிட்டாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஃபேஷன் தேர்வுகள் மூலம் தொடர்ந்து தலைப்புச் செய்திகளை ஏற்படுத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் (Virat Kohli) மனைவியாக அவரது…
Read more