Breaking: குடிபோதையில் காரை ஓட்டிய நடிகர் பாபி சிம்ஹாவின் டிரைவர்… கோர விபத்தில் 3 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. இவர் பீட்சா 2, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் படங்களில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து…
Read more