துருக்கி சிரியா நிலநடுக்கம்…. தோண்ட தோண்ட தென்படும் சடலங்கள்…. 15000ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

Other Story