தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
இந்தியாவில் பலரும் தங்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி தொலைத்துள்ளனர். இதுகுறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவலர்கள் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி அதனை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதற்காக மத்திய தொலைதொடர்பு துறை சார்பாக சஞ்சார் சாத்தி…
Read more