எந்தெந்த தொகுதிகளில், எந்த சின்னத்தில் போட்டி?… இன்று மாலை அறிவிக்கிறார் ஓபிஎஸ்…!!!
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் ஓபிஎஸ் அணி பாஜகவுடன் கூட்டணி…
Read more