முதலீட்டர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்… அண்ணாமலை காட்டம்…!!!
தேவநாதன் கைது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாப்பூர் இந்து சாசுவாத நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதேசமயம்…
Read more