குடிநீரில் மலம் கலந்த விவகாரம்… தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல் மக்கள்… புதிய பரபரப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்…

Read more

Other Story