தேசிய தகுதித்தேர்வு…. விண்ணப்பிக்க ஜனவரி 23)…. UGC அறிவிப்பு….!!!!
தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.…
Read more