Breaking: திரைத்துறைக்கு சிறப்பு சலுகைகள் ரத்து… இனி படத்தின் சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி கிடையாது… தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு..!!!
தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று சட்டசபையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கண்டனம் தெரிவித்தார். அதாவது புஷ்பா 2 படக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற ரசிகை உயிரிழந்த நிலையில் அவருடைய மகன் தற்போது மருத்துவமனையில் கோமாவில் சிகிச்சையில்…
Read more