டும் டும் டும்… காதலியை கரம்பிடித்தார் தெருக்குரல் அறிவு… இசைஞானி இளையராஜா, திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து..!!
தமிழ் சினிமாவில் முன்னணி ராப் பாடகர்களில் ஒருவராக திகழ்பவர் தெருக்குரல் அறிவு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் மூலமாக மிகவும் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி…
Read more