BREAKING: தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்…!
தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் தொடங்கிய தபால் வாக்கு, மறு எண்ணிக்கை திடீரென நிறுத்தப்பட்டது. அதிமுக தரப்பில் தபால் வாக்குகளில் பதிவு செய்யப்பட்ட 13 சி விண்ணப்பத்தை சரிபார்க்க வேண்டுமென தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வாக்கு சீட்டை…
Read more