துப்பாக்கி காட்டி மிரட்டல்…. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனர்… அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் நொய்டாவில் நிகழ்ந்த இச்சம்பவம், சமூகத்தில் அதிர்வலை எழுப்பியுள்ளது. ஒரு பெண், தனது மைத்துனரால் துப்பாக்கி மிரட்டலின் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அந்த நபர், ஆபாசப் படங்களை காட்டி தொடர்ந்து…
Read more