“விவேகமும் வெற்றியும் தொடரனும்”… துணை முதல்வர் உதயநிதிக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து…!!!
தி.மு.க. அரசு பதவி ஏற்கும் போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. சில முக்கிய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்க…
Read more