2021-ல் விட்டு சென்ற அணி… இப்போது அதே அணிக்கு திரும்பும் ஹூடா! குருணால் பாண்டியாவுடனான பழைய பிரச்னை முடிந்ததா?…

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரோடா அணிக்குத் திரும்ப உள்ளார். குருணால் பாண்டியாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2021-ஆம் ஆண்டு பரோடா அணியிலிருந்து விலகிய ஹூடா, அதன்பிறகு ராஜஸ்தான் அணிக்காக உள்ளூர்…

Read more

Other Story