BREAKING: திருப்பதி லட்டு கவுண்டரில் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்….!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பிரசித்தி பெற்றது லட்டு. பக்தர்கள் திருப்பதி சென்றால் லட்டு வாங்காமல் திரும்ப மாட்டார்கள். அப்படி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வாங்க பக்தர்கள் கவுண்டரில் காத்திருந்தனர். அப்போது 47 ஆம் நம்பர் கவுண்டரில் திடீரென கரும்புகை வெளியாக…
Read more