சற்றுமுன்: முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது மற்றும் மக்களிடம் அரசு…
Read more