திமுகவின் மாஸ்டர் பிளான்…. மக்களவை தேர்தலில் இத்தனை இடங்களில் போட்டியா…???
ஆறு மாதங்களில் வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக மாஸ்டர் பிளான் போட்டு உள்ளது. அதன்படி 39 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகியவை தலா இரண்டு, மதிமுக,…
Read more