இனி திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!
கட்சி நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க திமுக தடை விதித்துள்ளது. இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர்கள் உள்ளிட்ட முன்னோடிகள் கலந்துகொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கட் அவுட், பேனர்கள் போன்றவை…
Read more