இன்னைக்கு ஒரு பிடி..! திமுக கூட்டம்: 30,000 பேருக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி ரெடி…!!
இன்று திருச்சியில் திமுகவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு இன்று வருகை தந்தார். இந்நிலையில், பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் 30,000…
Read more