கள்ளக்குறிச்சி விவகாரம்… திமுக அமைச்சருக்கு தொடர்பு: அண்ணாமலை பரபரப்பு…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ள சாராயம் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலி எண்ணிக்கை தற்போது ஏழாக அதிகரித்துள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் 23 உயிர்களைப் பறித்த மரக்காணம்…
Read more