தமிழகத்தில் தாலிக்கே பாதுகாப்பில்லாத நிலைமை…. வேதனை தெரிவித்த அண்ணாமலை…!!!
தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக ஆட்சியில், தற்போது தாலிக்கே பாதுகாப்பில்லாத நிலைமை நிலவுவதாக அண்ணாமலை வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அண்ணாமலை தன்னுடைய twitter பக்கத்தில், 1998 ஆம் வருடம் கோவை குண்டுவெடிப்பில் பலியான பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில்…
Read more