“20 வருஷத்துக்கு முன்பே பிரிந்த தந்தை”…. மனநல பாதித்த தாய்… இரக்கமில்லாமல் கொன்று இன்ஸ்டாவில் பதிவிட்ட மகன்… பகீர்..!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டையில் நிலேஷ் (21) மற்றும் அவரது தாயாரும் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களைப் பிரிந்து சென்றுள்ளார். இவரது தாய் மனநல பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நிலேஷ்க்கும் அவரது தாய்க்கும்…
Read more