தமிழகத்தில் இதற்கான மானியம் ரூ.10 கோடியாக உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!
தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பள்ளி வாசல்கள், தர்காக்களை புனரமைக்க தரப்படும் மானியமானது ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய…
Read more