தமிழ்ப் புதல்வன் எல்லாம் ஒரு திட்டமா?… அவங்க பிளான் இதுதான்… காட்டமாக விமர்சித்த சீமான்…!!!
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து விமர்சித்துள்ள சீமான், இளைஞர்கள் வாக்களிப்பதற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் அளிக்கிறார்கள், தமிழ் புதல்வன் எல்லாம்…
Read more