உறுதிமொழி : தமிழ்தேசியத்தை கையில் எடுத்தார் விஜய்…. ரூட்டே மாறுதே.!!!

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதில், நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றுவேன், ஜாதி, மதம் பாலினத்தின் வேற்றுமைகளை களைந்து மக்களாட்சி மற்றும் மதசார்பின்மை சமூக நீதிப்…

Read more

Other Story