குவைத் தீ விபத்து… 5 தமிழர்கள் பலி?… அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

குவைத் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென…

Read more

Other Story