புத்தகத்திற்கு மட்டும் ரூ.6000… “இதெல்லாம் தனியார் ஸ்கூல் பிசினஸ் பிளான் சார்” இணையத்தில் வெளியான வீடியோவால் குமுறும் பெற்றோர்கள்..!!
தனியார், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விதிக்கும் அதிக கட்டணங்கள் குறித்து தொடர்ந்து தொடரும் சர்ச்சையில் சமீபத்தில் நபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவானது வைரலாகி வருகிறது. அவர் பள்ளி பாட நூல்களின் விலை பட்டியலை வெளியிட்டு ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கான புத்தகம்…
Read more