“தனியார் பல்கலைக்கழகங்கள்”…. 10% மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!
மகாராஷ்டிரா அரசானது கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, மாநிலத்திலுள்ள அனைத்து தனியார் (அ) சுயநிதி பல்கலைக்கழகங்களும் 10 சதவீத மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சலுகை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை…
Read more